ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 26 வெள்ளி

சத்தியவசன ஊழியத்தின் இலக்கியபணிகளில் மொழியாக்கங்களை, கருத்தாய் செய்துவருகிற கர்த்தருடைய பிள்ளைகளை தேவன்தாமே அளவில்லாமல் ஆசீர்வதிக்கவும், நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும் (சங்.37:23) என்ற வாக்குப்படியே அவர்கள் நடைகளை உறுதிப்படுத்தி அவர்கள் வழிகளில் பிரியமாயிருந்து கர்த்தர் உயர்த்திட ஜெபிப்போம்.