ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 27 சனி
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சபைகளின் வளர்ச்சிக்காகவும், ஆலயம் கட்டுவதற்கும் சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கும் உள்ள எதிர்ப்புகள் தடைகளை கர்த்தர் நீக்கி அம்மாவட்டம் முழுவதும் சுவிசேஷமயமாக்கப்படவும், இந்துகளின் புனித ஸ்தலம் என்று சொல்லப்படுகிற இடத்தில் கூடும் மக்கள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம்.