ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 1 வியாழன்
“அவன் … மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்” (எரேமி.17:8) இப்புதிய மாதத்தை கர்த்தர் ஆசீர்வதித்துத் தரவும், நம் கைகளின் பிரயாசங்களில் நல்ல பலனை நாம் காணத்தக்கதாக நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.