ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 2 வெள்ளி
“கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார்” (ஏசா.12:5) இவ்வாக்குப்படியே நம்முடைய ஜெபத்தைக் கேட்டு 8 குடும்பங்களுக்கு தேவன் பாராட்டிய கிருபைகளுக்காக, அவருடைய மகத்துவத்திற்காக, கர்த்தரை நன்றியோடு ஸ்தோத்திரிப்போம்.