ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 4 ஞாயிறு

நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன் (யோவா.15:16) இந்தநாளின் திருவிருந்தில் பங்கு பெறும் நாம் அனைவரும் அவரில் நிலைத்திருந்து, கர்த்தர் எதிர்பார்க்கிற கனியுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.