ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 5 திங்கள்
“இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது” (அப்.19:20) இவ்விதமாக கர்த்தருடைய வார்த்தையை தொலைகாட்சி மூலமாக அறிவிப்பதற்கு கர்த்தர் கொடுத்துவரும் வாய்ப்புகளுக்காக நன்றிசெலுத்தி, தடையின்றி தொடர்ந்து செய்யப்படுவதற்கும் மன்றாடுவோம்.