ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 6 செவ்வாய்
“.. என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்” (எசேக்.20:44) என்று வாக்குப்பண்ணின தேவன் பிரசவத்திற்காக காத்திருக்கும் 6 சகோதரிகளுக்கு சுகப்பிரசவத்தைக் கட்டளையிட்டு கிருபை செய்திட பாரத்துடன் ஜெபிப்போம்.