ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 7 புதன்

சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியப்பணிகளை ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து தாங்கிவரும் குடும்பங்களை கர்த்தர் ஆசீர்வதித்து, தமது பொக்கிஷசாலையாகிய வானத்தை திறந்து அவர்கள் தேவைகள் அனைத்தையும் சந்திக்கவும், அவரது தயவுள்ள கரம் அவர்களோடிருந்து நடத்தவும் மன்றாடுவோம்.