ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 10 சனி

மடங்கடிக்கப்பட்டவர்களை தூக்கிவிடுகிற தேவன் (சங்.146:8) தாமே குழந்தைப்பாக்கியத்திற்காக காத்திருக்கும் 3 குடும்பங்களை அந்த மனமடிவுக்கு நீங்கலாக்கி குழந்தைப்பேற்றினாலே இரட்சித்திட பாரத்துடன் ஜெபிப்போம்.