ஜெபக்குறிப்பு: ஜுன் 13 திங்கள்

செகந்திராபாத் அலுவலகத்திலிருந்து செய்யப்படும் அனைத்து ஊழியங்களிலும் கர்த்தருடைய வல்லமை விளங்கவும், கெளரவ இயக்குநராக பணிபுரியும் சகோ.A.கிறிஸ்டி அவர்களையும், உடன் ஊழியர்களையும் தேவன்தாமே வல்லமையாய் உபயோகிக்கவும், ஊழியத் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபம் செய்வோம்.