ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 11 ஞாயிறு
“.. நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம் பண்ணுகிறேன்” (ஏசா.57:15) இவ்வாக்குப்படி இந்தநாளின் ஆராதனை வேளைகளை கர்த்தர் ஆசீர்வதித்து, நொறுங்குண்ட இருதயத்தோடு ஆராதித்த மக்களின் தேவைகள் அனைத்தையும் சந்தித்து, துக்கங்களை சந்தோஷமாக மாற்ற ஜெபிப்போம்.