ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 12 திங்கள்
“.. நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்” (ஏசா.44:24) சர்வவல்லமையுள்ள கர்த்தர்தாமே சத்தியவசன இணையதள ஊழியத்தை ஆசீர்வதித்து, அநேகமக்கள் இதை வாசித்து ஆவிக்குரிய வாழ்வில் ஒரு மாறுதலையும், வளர்ச்சியையும் பெற்றுக்கொள்வதற்கு கிருபைச் செய்யுமாறு மன்றாடுவோம்.