ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 14 புதன்

அப்பொழுது நீங்கள் கூடிவந்து… என்னை நோக்கி விண்ணப்பம் பண்ணுவீர்கள், நான் உங்களுக்கு செவிகொடுப்பேன் (எரே.29:12) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே இந்த நாளின் அலுவலக ஜெபக்கூட்டத்தை தம்முடைய பிரசன்னத்தால் நிரப்பி ஜெபக்கூட்டத்தை ஆசீர்வதித்திட மன்றாடுவோம்.