ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 15 வியாழன்

அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுப் பின்வாங்கினதில்லை (2நாளா.34:33) என்ற தேவவாக்குப்படியே இந்நாட்களில் கர்த்தரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு பற்பல இடங்களில் பணி செய்கிற வாலிபப் பிள்ளைகள், எந்தச் சூழ்நிலையிலும் கர்த்தரைவிட்டு விலகிடாதபடி கர்த்தர் அவர்களை பாதுகாத்துக்கொள்ள பாரத்துடன் ஜெபிப்போம்.