ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 16 வெள்ளி
“தேவரீர்… விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்” (சங்.40:17) என்ற வாக்குப்படி குடிப்பழக்கத்திலிருக்கிற 3 நபர்களை கர்த்தர் விடுவித்து, 6 குடும்பங்களில் தம்முடைய சொல்லி முடியாத ஆறுதலையும் சமாதானத்தையும் அருளி வழிநடத்திட கருத்தாய் ஜெபிப்போம்.