ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 18 ஞாயிறு
“என் மகிமையை வேறொருவனுக்கும் … கொடேன்” (ஏசா.42:8) என்ற வாக்குப்படி, சகல மகிமைக்கும் துதிக்கும் பாத்திரராகிய தேவன் அனைத்துத் திருச்சபைகளிலும் செய்யப்படும் ஊழியங்களின் மூலம் மகிமைப்படவும், இன்று மாலை வேலூர் சத்தியவசன கூட்டங்களில் அநேகர் கலந்து கொள்ளவும், அநேகர் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்கவும் ஜெபிப்போம்.