ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 19 திங்கள்

அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, அவருடைய துதியைப் பாடினார்கள் (சங்.106:12) என்ற வாக்குப்படி, சத்தியவசன பாடல் மற்றும் செய்தி சிடி ஊழியங்களின் வாயிலாக, அநேகர் கர்த்தருடைய வார்த்தைகளை விசுவாசித்து ஏற்றுக் கொள்ளவும், புதிய சிடிக்களை வெளியிட உள்ள தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.