ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 20 செவ்வாய்

திருவள்ளுர் மாவட்டத்திற்காக ஜெபிப்போம். அங்கு சுவிசேஷம் அனைத்து கிராமங்களிலும் அறிவிக்கப்பட்டு, சபைகள் உயிர்மீட்சி அடையவும், இந்துகளின் புண்ணியஸ்தலத்திற்கு வருகைதரும் மக்கள் மனந்திரும்பவும், அந்தகார வல்லமைகள் முறியடிக்கப்படவும் பாரத்துடன் ஜெபிப்போம்.