ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 25 ஞாயிறு

பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பை கூறுங்கள் (யோ வேல் 1:14) என்ற வாக்குப்படி, இந்நாட்களில் அனைத்து திருச்சபைகளிலும் உபவாச நாட்கள் நியமிக்கப்பட்டு, விசுவாசிகள் ஜெபவாழ்க்கையில் உறுதிப்படுத்தப்படுவதற்கும், சத்துருவாகிய பிசாசின் கிரியைகள் அழிக்கப்படுவதற்கும் ஜெபம் செய்வோம்.