ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 28 புதன்
சத்தியவசன இலக்கியப்பணிகளின் தேவைகளை கர்த்தர் சந்தித்து, மாதாந்திர வெளியீடுகள் மற்ற ஆவிக்குரிய புத்தகங்களை வாங்கி பயன்பெறும் ஒவ்வொருவரும் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ந்து, ஆத்தும பெலனையும் சுகத்தையும் பெற்றுக்கொள்ளத்தக்கதாக தேவன் கிரியை நடப்பிக்கும்படி ஜெபிப்போம்.