ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 29 வியாழன்

சத்தியவசன அலுவலகத்திலிருந்து நடைபெற்று வரும் பணிகள் யாவற்றிற்காகவும், ஒவ்வொரு மாதத்தின் அலுவலகத் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும், அலுவலக ஊழியர்களின் சுகத்திற்காகவும், அவர்களது குடும்பத்திற்காகவும் ஜெபம் செய்வோம்.