ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 30 வெள்ளி

நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன் (சங்.118:21) இவ்வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் இரட்சணிய கன்மலையாம் கிறிஸ்து நம்மோடிருந்தபடியால், அவருக்கே சகல மகிமையையும் செலுத்துவோம்.