ஜெபக்குறிப்பு: ஜுன் 8 புதன்
"அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ.. தமது மிகுந்த கிருபையின்படி மனஸ்தாபப்பட்டு.. அவர்களுக்கு இரங்கும்படி செய்தார்" (சங்.106:44) இரக்கத்தை நினைத்தருளுகிற தேவன்தாமே இந்தநாளின் அலுவலக ஜெபக்கூட்டத்தை ஆசீர்வதித்து, உருக்கமான பதிலைத் தந்திட மன்றாடுவோம்.