ஜெபக்குறிப்பு: ஜுன் 7 செவ்வாய்

சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்து (1இரா.4:30) என்ற வாக்குப்படி நம்முடைய தேசத்தை ஆளக்கூடிய தலைவர்கள், ஜனாதிபதி, பிரதமர் யாவருக்கும் தேவன்தாமே சிறந்த ஞானத்தைத் தந்து, சமாதானத்தோடே ஆளுகை செய்யும் கிருபைகளைத் தந்திடவும் வேண்டுதல் செய்வோம்.