ஜெபக்குறிப்பு: ஜுன் 6 திங்கள்

இலங்கையில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களின் தேவைகளைக் கர்த்தர் சந்தித்து "புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள்" (அப்.13:48) இவ்வாக்கின்படி தேவநாமம் மகிமைப்படவும் ஊழியர்கள் குடும்பங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் ஜெபிப்போம்.