ஜெபக்குறிப்பு: அக்டோபர் 1 சனி

…இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய் (செப்.3:15) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே நம்முடைய கைகளின் பிரயாசங்களில் நமக்குத் துணையாய் நின்று, நம்மை நடத்தும்படியாக ஜெபிப்போம்.