ஜெபக்குறிப்பு: அக்டோபர் 3 திங்கள்
“நான் இஸ்ரவேலுக்குப் பனியைப் போலிருப்பேன். அவன்.. லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்” (ஒசியா.14:5) இவ்வாக்குப்படி ஆவிக்குரிய வாழ்க்கைக்காக ஜெபிக்கக் கேட்ட 8 நபர்களும், வேரூன்றி கிறிஸ்துவுக்குள் உறுதியான வாழ்க்கை வாழ்வதற்கு கர்த்தர் கிருபைச்செய்யும்படி ஜெபிப்போம்.