ஜெபக்குறிப்பு: அக்டோபர் 4 செவ்வாய்
“.. பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின்மேல் உலாவுகிறவருமாயிருக்கிற சேனைகளின் தேவனாகிய கர்த்தர் தாமே” (ஆமோஸ்.4:13) இலங்கை சத்தியவசன அலுவலகத் தேவைகளைச் சந்தித்து நடைபெற்றுவரும் ஊழியங்களின் பலனாக ஆயிரமாயிரமான மக்கள் இரட்சிக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.