ஜெபக்குறிப்பு: அக்டோபர் 5 புதன்

.. ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன் (1இரா.3:12) என்று சாலமோனுக்கு ஞானத்தை அருளிச்செய்த கர்த்தர், படிப்பிற்காக ஜெபிக்கக் கேட்ட 23 நபர்களுக்கும் நல்ல உற்சாகத்தையும், பெலனையும் தந்து அவர்கள் நன்கு படிப்பதற்குக் கிருபை செய்ய ஜெபிப்போம்.