ஜெபக்குறிப்பு: அக்டோபர் 7 வெள்ளி

.. உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன் (சங்.32:8) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே செகந்திராபாத் அலுவலகத்தின் தேவைகளை சந்தித்து நடத்தவும், கெளரவ இயக்குநர் சகோ.A.கிறிஸ்டி அவர்கள் முன்னேற்றப் பணிக்கு எடுக்கும் முயற்சிகளில் தேவகரம் கூட இருந்து வழிநடத்தவும் ஜெபிப்போம்.