ஜெபக்குறிப்பு: அக்டோபர் 8 சனி

பலவீனனையும் எளியவனையும் விடுவிக்கிற தேவன் (சங்.82:4) தாமே கடன் பாரத்தில் இருக்கும் 3 நபர்களை அக்கடனிலிருந்து விடுவித்து சமாதானமான வாழ்க்கை நடத்துவதற்கு கிருபைச் செய்யும்படி ஜெபம் செய்வோம்.