ஜெபக்குறிப்பு: அக்டோபர் 9 ஞாயிறு

இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார் (யாக்.5:9) என்ற வாக்குப்படியே சீக்கிரமாய் வரப்போகும் கர்த்தாதிகர்த்தரை சந்திக்க எப்பொழுதும் ஆயத்தமுள்ளவர்களாக காணப்படவும், மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவதற்கும் நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.