ஜெபக்குறிப்பு: ஜுன் 4 சனி
“கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்“ (நீதி.15:33) இவ்வாக்குப்படியே படிப்பிற்காக ஜெபிக்கக் கேட்ட 18 பிள்ளைகள் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தில் வளரவும், ஞானத்தினால் நிரப்பப்பட்டு நன்கு படிப்பதற்கும் ஜெபிப்போம்.