ஜெபக்குறிப்பு: அக்டோபர் 12 புதன்
“என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் .. பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்” (எரே.33:3) என்று வாக்குப்பண்ணின யேகோவா-வாகிய கர்த்தர்தாமே இந்தநாளின் அலுவலக ஜெபக்கூட்டத்தை ஆசீர்வதித்து பெரிய காரியங்களைச் செய்திட மன்றாடுவோம்.