ஜெபக்குறிப்பு: அக்டோபர் 14 வெள்ளி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுவிசேஷம் அறிவிக்கக்கூடாதபடி உள்ள எதிர்வல்லமைகள் முறியடிக்கப்படவும், மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என வாக்குப்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவர் பலத்த கிரியையை நடப்பித்து, சபை ஊழியங்கள் பெருகவும், மக்கள் ஆத்தும பாரம் உள்ளவர்களாய் மாறுவதற்கும் ஜெபம் செய்வோம்.