ஜெபக்குறிப்பு: அக்டோபர் 15 சனி

சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் (செப்.3:20) என்ற வாக்குப்படி சத்தியவசன பிரதிநிதி ஊழியம் செய்துவரும் ஒவ்வொரு சகோதர, சகோதரிகளையும் கர்த்தர் ஆசீர்வதித்து மேன்மைப்படுத்த வேண்டுதல் செய்வோம்.