ஜெபக்குறிப்பு: ஜுன் 3 வெள்ளி

"தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிற" (சங்.107:8) தேவன்தாமே கர்த்தரைப் பற்றி அறிகிற அறிவில் இன்னும் வளரவேண்டும் என்ற தாகத்தோடு உள்ள 7 நபர்களை தம்முடைய வல்லமையினால் எழுப்பும்படியாக ஜெபிப்போம்.