ஜெபக்குறிப்பு: ஜுன் 2 வியாழன்
"நீ பலங்கொண்டு திடமனதாயிரு,.. நான் உன்னோடிருப்பேன்" (உபா.31:23) என்ற வாக்குப்படியே இம்மட்டும் சத்தியவசன வானொலி பணிகளை ஆசீர்வதித்த தேவன், தொடர்ந்து இவ்வூழியத்தின் தேவைகளைச் சந்திக்கவும், வேதபாடங்கள் மூலம் அநேகர் ஆவிக்குரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ளவும் மன்றாடுவோம்.