ஜெபக்குறிப்பு: அக்டோபர் 16 ஞாயிறு

எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது (யோவா.4:21) என்ற வாக்குப்படி விடுதலையோடு கர்த்தரை ஆராதிக்க முடியாமல் இருந்த ஒவ்வொரு நாடுகளுக்குள்ளும் கர்த்தர் கிரியை செய்து, அனைவரும் சுதந்திரமாக தேவனை ஆராதிக்கும்படியாக கர்த்தருடைய கிருபைக்காய் வேண்டுதல் செய்வோம்.