ஜெபக்குறிப்பு: அக்டோபர் 17 திங்கள்

நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னை பெருகப்பண்ணுவேன் (எபி.6:14) என்று வாக்குப்பண்ணின தேவன் சத்தியவசன ஊழியப்பணிகளை ஆசீர்வதித்து, அலுவலகத்திற்கு சொந்த இடத்தைத் தந்து வழிநடத்திட ஜெபம் செய்வோம்.