ஜெபக்குறிப்பு: அக்டோபர் 18 செவ்வாய்

அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார் (யோவேல்2:23) என்ற வாக்குப்படி இதுவரையிலும் போதுமான மழையை வருஷிக்கப்பண்ணின கர்த்தரை ஸ்தோத்திரித்து, தேவையுள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த நன்மையை கட்டளையிட மன்றாடுவோம்.