ஜெபக்குறிப்பு: அக்டோபர் 19 புதன்
“சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்மைப்போல் வல்லமையுள்ள கர்த்தர் யார்?” (சங்.89:8) இவ்வாக்குப்படியே வல்லமையுள்ள கர்த்தருடைய நாமம் 6 நாடுகளிலும் இயங்கிவரும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தின் மூலமாக மகிமைப்படவும், ஊழியத்தின் தேவைகள் சந்திக்கப்படவும் மன்றாடுவோம்.