ஜெபக்குறிப்பு: அக்டோபர் 21 வெள்ளி
பஞ்சாப் மாநிலத்தை கர்த்தர் சந்தித்து, பாரம்பரியமாக குருவணக்கத்திலிருந்து விடுவிக்கப்பட முடியாமல் இருக்கிற மக்கள் மெய்யான தேவனை அறிந்துகொள்வதற்கு கிருபைச்செய்யவும், பக்தியுள்ளவர்களை கர்த்தர் தமக்காக தெரிந்துகொள்ளவும் (சங்.4:3) வேண்டுதல் செய்வோம்.