ஜெபக்குறிப்பு: அக்டோபர் 22 சனி
சத்தியவசன தொலைகாட்சி, வானொலி செய்தியாளர்களை கர்த்தர் இன்னும் வல்லமையாய் பயன்படுத்தவும், சத்தியவசனத்தை நிதானமாய் பகுத்துப் போதித்து வருகிற இச்செய்திகள் மூலம் அநேகமான மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டு, வேதத்தைக் கற்றுக்கொண்டு வருகிறபடியாலும் தேவனை ஸ்தோத்திரித்து, தொடர்ந்து வானொலி செய்தியாளர்களுடைய நல்ல சுகத்திற்காக ஜெபிப்போம்.