ஜெபக்குறிப்பு: அக்டோபர் 23 ஞாயிறு

அவர்கள் .. அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்துப் போதகம் பண்ணினார்கள் (அப்.5:21) இந்தநாட்களில் அநேக திருச்சபைகளில் நடத்தப்படுகிற அதிகாலை ஜெபங்களுக்காக நன்றி செலுத்தி, இதுபோன்று ஒவ்வொரு திருச்சபைகளிலும் ஜெபஊழியம் அதிகதிமகமாய் செய்யப்படத் தக்கதாக மன்றாடுவோம்.