ஜெபக்குறிப்பு: அக்டோபர் 24 திங்கள்

இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார் (பிர.7:29) வேதவசனம் இப்படிச் சொல்லியிருக்க, செம்மையான வழிகளை விட்டு அநேக உபாயதந்திரங்களைத் தேடி, தீமையான செயல்களில் ஈடுபட்டுவரும் மாவோயீஸ்ட் தீவிரவாதிகளை கர்த்தர் சந்தித்து அவர்களை இரட்சிக்க வேண்டுதல் செய்வோம்.