ஜெபக்குறிப்பு: அக்டோபர் 26 புதன்

நம்முடைய தேசத்தில் இயங்கிவரும் அனைத்து மிஷனரி ஸ்தாபனங்களுக்காக, ஸ்தாபன தலைவர்களின் நல்ல சுகத்திற்காக, அறிவிக்கப்படாத பகுதிகளிலும், கிராமங்களிலும் ஊழியத்தை செய்துவரும் ஒவ்வொரு ஊழியர்களின் குடும்பங்களுக்காக, இரட்சிக்கப்படுகிறவர்கள் சபைகளில் சேர்க்கப்பட மன்றாடுவோம்.