ஜெபக்குறிப்பு: அக்டோபர் 27 வியாழன்

தங்களுக்கு அருமையானவர்கள் மறுமைக்குள் பிரவேசித்தபடியால் தனித்து விடப்பட்டுள்ள குடும்பங்கள், அந்தக் குடும்பங்களில் உள்ள சிறுபிள்ளைகள் இவர்களுக்காகவும், மருத்துவர்களால் கண்டுபிடிக்கக் கூடாதபடி பலவித வியாதிகளினாலே சிகிச்சைக்குள்ளாகி இருக்கும் மக்களுக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.