ஜெபக்குறிப்பு: அக்டோபர் 28 வெள்ளி

வெள்ளிக்கிழமைத்தோறும் காலையில் பொதிகை DD சேனலில் ஒளிபரப்பாகி வரும் சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளை தேவன் ஆசீர்வதித்து வருகிறதற்காக நன்றி செலுத்தி, அதிகாலையில் சகாயம் பண்ணுகிற கர்த்தரை அநேக புற இன மக்கள் இந்நிகழ்ச்சி மூலம் கண்டுகொள்ளத்தக்கதாக ஜெபிப்போம்.