ஜெபக்குறிப்பு: அக்டோபர் 29 சனி
“…எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும் வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது” (சங்.123:2) இவ்வித எதிர்ப்பார்ப்போடு பலத்தேவைகளோடு காத்திருக்கும் 15 நபர்களுக்கு கர்த்தர் இரக்கம் செய்யவும், அவர்கள் தேவைகளில் போதுமானவராக இருந்து நடத்தவும் ஜெபிப்போம்.